1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. யுகே-யில் சுறா

Sura good collection in UK | யுகே-யில் சுறா

சுறா
யுகே-யில் விஜய்யின் சுறஎதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான மற்ற எந்தத் தமிழ்ப் படங்களைவிட சுறஅதிகம் வசூலித்திருப்பது ஆச்ச‌ரியம்.

பாக்ஸ் ஆஃபிஸில் 22வது இடத்தில் இருந்த சுறசென்ற வாரம் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இந்தப் படம் 12,395 பவுண்ட்கள் வசூலித்தது. ஏழு திரையிடல்களில் இந்த‌ப் பெ‌ரிய வசூலை அது ஈட்டியுள்ளது.

இதுவரை யுகே-யில் மட்டும் 95,987 பவுண்ட்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 64.14 லட்சங்கள்.

விநியோகஸ்தர்களே எதிர்பார்க்காத வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.