நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்த இயக்குனர் மணிவண்ணனின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அந்த இறுதிச் சடங்கில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்