மங்காத்தா மெகா ஹிட் என்று தெரியும். ஆனால் படத்தின் மொத்த வசூல்? படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் மங்காத்தாவின் மொத்த வசூல் எவ்வளவு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு இந்தப் படத்துக்குதான் இப்படியொரு அறிவிப்பு. | Mankatha Total Collection, Sun Pictures