ப்ரியாமணியின் லிப் டு லிப்

Webdunia| Last Modified செவ்வாய், 2 நவம்பர் 2010 (20:22 IST)
தெலுங்குத் திரையுலகுக்குப் போனால் மட்டும் நடிகைகளுக்கு அசாதாரண துணிச்சல் வந்துவிடும். டூபீஸ், சிங்கிள் பீஸ், மழையில் நனைந்து அங்கம் தெரிய நடிப்பது எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பர்.

இதற்கு ப்ரியாமணியும் விதிவிலக்கில்லை. தெலுங்கில் சுமந்த் ஜோடியாக ஒரு படத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். அப்படத்தின் இயக்குநர் சிபிஸ்விஸ்தா. படத்தில் சுமந்துக்கும் ப்ரியாமணிக்கும் உதட்டோடு உதடாய் ஒரு முத்தக்காட்சி வைக்கப்பட்டது.

திடீரென தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட உரசலில் இயக்குநரைத் தூக்கிவிட்டுப் புது இயக்குநரைப் போட்டுவிட்டார்கள். புது இயக்குநர் முத்தக் காட்சியை வைத்துக்கொள்வதா எடிட் பண்ணுவதா என்ற யோசனையில் இருக்கிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :