Asal Pongal Release | பொங்கலுக்கு அசல்
பொங்கலுக்கு எப்படியும் அசல் படத்தை கொண்டு வருவது என்பதில் படத்தின் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பும் உறுதியாக இருக்கிறது.
சமீரா ரெட்டி, பாவனா என்று இரண்டு ஹீரோயின்கள், சம்பத், சுரேஷ் என இரண்டு வில்லன்கள் என டபுள் ஸ்ட்ராங்காக உருவாகி வருகிறது அசல்.
பாரிஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்கள் முன்புதான் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் என இன்னும் 20 சதவீத படம் பாக்கியிருக்கிறது.
இதுவரை எடுத்ததை போட்டுப் பார்த்ததில் அனைவருக்கும் திருப்தி. போஸ்ட் புரொடக்சன் வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடித்து டிசம்பரில் ஆடியோவை வெளியிட வேண்டும் என்பது திட்டம்.
இந்தப் பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு தல பொங்கல்.