பிரபுதேவா இயக்கத்தில் விஜய்!

prabudeva
webdunia photoWD
இதற்கு நடுவே இயக்குனராக பிரபுதேவாவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.முதலில் அஜித்,பிரபுதேவா கூட்டணியில் படம் பண்ணுவதாக இருந்தது.அஜித் டிசம்பர் மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

ஆனால் பிரபுதேவா இந்திப் படம் ஒன்றை முடித்துவிட்டு வருவதற்கு 2008 மார்ச் ஆகுமாம்.அதுவரை காத்திருக்க முடியாது என்று அஜித் சொல்லிவிட்டார்.

மார்ச் மாதம் விஜய் கால்ஷீட் இருப்பதால்...விஜய்,பிரபுதேவா கூட்டணியில் மீண்டும் படம் பண்ணுவது என கடைசியாக முடிவெடுத்திருக்கிறார்கள்.

Webdunia|
லண்டன் ஐங்கரன் மூவிஸ் கருணாஸ் படம் தயாரிப்பு பணியில் மும்பரமாக இறங்கியுள்ளார். அஜித், விஜய் இருவரிடமும் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளார்.
அஜித் கொடுத்த தேதிக்கு படத்தை எடுக்க வேறொரு பிரபல இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :