சன் பிக்சர்ஸின் அளவுக்குமீறிய விளம்பரத்தால் நகுலின் காதலில் விழுந்தேனும் வேறு ஒரு படமும் ஓடியது. அது தனக்காக ஓடியது என்று நகுல் நினைத்துக் கொண்டதன் விளைவு... கோடிகளில் சம்பளம் கேட்டு வீட்டில் விட்டத்தை பார்க்கும்படி ஆனது.