சினிமாவில் எல்லோரும் மோசமானவர்கள், எனக்குக் கிடைத்ததெல்லாம் கசப்பான அனுபவங்கள், சந்நியாசம் போகிறேன் என்று ரசிகர்களின் நெஞ்சில் கனல் அள்ளிப் போட்ட தனுஸ்ரீ தத்தா தனது முடிவை மறுபரிசீலனை செய்திருக்கிறார். திடீரென்று நல்லவர்கள் யாரையாவது சந்தித்தாரா? | Danusri Dutta, Ishitha Dutta