தமிழில் பிரபலங்கள் நடித்தப் படங்கள் என்றால் அது ஒன்று சன் பிக்சர்ஸ் வெளியீடாக இருக்கும் அல்லது ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன். சிங்கம், மைனா, நான் மகான் அல்ல... வரவிருக்கிற மன்மதன் அம்பு, ஆடுகளம் எல்லாமே அப்படிதான். | Siruthai, Karthi, Studio Screen