சென்னை பாக்ஸ் ஆபீஸ்: கலக்கும் என்றேன்றும் புன்னகை!

FILE

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (13:46 IST)
5. விழா
சென்ற வாரம் வெளியான இப்படம் விளம்பரங்களின் மூலம் மக்களிடையே ஓரளவு சென்றடைந்ததால் முதல் மூன்று தினங்களில் 6.5 லட்சங்களை வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் வாய் வழி விமர்சனம் படத்தை காப்பாற்றினால்தான் உண்டு.


இதில் மேலும் படிக்கவும் :