சீரியஸாக டைட்டில் வைக்கிறார்களா இல்லை கிண்டலடிக்கிறார்களா? இப்போது வருகிற படங்களின் டைட்டிலை பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. சரண்யா, சம்பத் நடிக்கும் புதிய படத்தின் பெயர், அம்மா அம்மம்மா.