குருடனாக இருப்பான். ஆனால் பெயர் கண்ணபிரான் என்று இருக்கும். அதுமாதிரிதான் உனக்காக ஒரு கவிதையும். கவித்துவமாக பெயர் வைத்து கவிச்சியாக சீன் வைத்திருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று.