அரை நிர்வாணமாக நடித்த பூஜா காந்தி

FILE

பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படமாம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜகாந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்றும் எடுத்திருக்கிறார்களாம். இந்தக் காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார்.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர். அதுவே அடல்ஸ் ஒன்லி போலதான் இருக்கிறது.

விரைவில் இந்தப் படம் தமிழுக்கும் வர வாய்ப்புள்ளது.
Webdunia|
கொக்கி படத்தில் நடித்த பூஜா காந்தியை நினைவிருக்கிறதா? அவர்தான் இப்போது கன்னடத்தின் கான்ட்ரவர்ஸியல் பிரபலம். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :