கல்கண்டு வடை

Webdunia|
கல்கண்டவடஎன்பதஒரபுதிஇனிப்பவகையாகும். கல்கண்டை சாதாரணமாக சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். அதை புதுவிதமாவடையில் சேர்த்து கல்கண்டு வடையாக சாப்பிடுகையில் அதனசுவஅற்புதமாஇருக்கும்.

தேவையானவ

உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
கல்கண்டு - 1 கப்
எண்ணெய் - தேவைககேற்

செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்தவடபதத்திற்கஅரைக்கவும்.
நன்கு நைஸாக அரைப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள்.

எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :