அகர முதல எழுத்தெல்லாம்?

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:03 IST)
ஆ‌ர்த‌ர் ‌ி. ‌கிள‌ர்‌க
த‌மி‌ழி‌ல் - நாகா‌ர்ஜூன‌ன

“நீங்களவைப்பதகொஞ்சமவழக்கத்தமீறிவேண்டுகோள்” என்றாரடாக்வாக்னர். இப்படிககூறும்போததமதாதன்னடக்கமபாராட்டத்தக்கதஎன்றநம்பவுமசெய்தாரஅவர். மேலுமடாக்டரவாக்னரகூறினார்:
“வரிசைகளைததன்னியக்கமாகததயாரிக்குமஒரகம்ப்யூட்டரை, உங்களஆஙபௌத்மடாலயத்துக்கசப்ளசெய்வேண்டுமஎன்கிறீர்கள். இந்வகையிலாஒரவேண்டுகோளவருவதநானறிந்வரையிலஇதுவமுதல்முறை. இதிலமூக்கநுழைக்விரும்பவில்லை. இருந்தாலுமஉங்களமடாலயத்திலஇப்படியாஎந்திரத்துக்கஎன்உபயோகமிருக்குமஎன்பதபுரியவில்லஎனக்கு. அப்படி என்செய்யப்போகிறீர்களென்றவிளக்முடியுமா?
அதற்குத்தானஎங்களமடாலயத்தினபெரிதுறவி பணித்தநியூயார்கநகருக்கவந்தேன்” என்றார். தமபட்டாடையசரி படுத்திக்கொண்திபெத்தியததுறவி. நாணயமாற்றுககணக்குகளைபபோடபபயன்படுத்திதம்முடைஸ்லைடரூலையுமபக்கத்திலஎடுத்துவைத்தார். அந்தததுறவி.
“டாக்டர், உங்களஐந்தாமமார்ககம்ப்யூட்டரஎடுத்துககொள்வோம். பத்தஇலக்கங்களகொண்எண்களவரையிலாசாதாரணககணக்குகளஅதனாலபோமுடிகிறதல்லவா! சற்றவித்தியாசமானதஎங்களதேவை. எண்களுக்குபபதிலாக, பெயர்களமீதஆர்வமஎங்களுக்கு. எனவே, உங்களகம்ப்யூட்டரினவெளியீட்டஸர்க்யூட்களமாற்வேண்டும். அதாவதஎணவரிசைகளுக்குபபதிலாக, பெயர்களஉருவாக்கி அச்சிடுமவகையிலஅதமாற்றித்தவேண்டும். அவ்வளவுதான்” என்றாரதுறவி.
“புரியவில்லையே?”

“புரிவைக்கிறேனடாக்டர். கடந்மூன்றநூற்றாண்டுகளாஇந்தததிட்டத்திலஈடுபட்டவருகிறோமநாங்கள். சொல்லபபோனால், எங்களமடாலயமதொடங்கிகாலமமுதலஇதநடக்கிறதஎன்பேன…நானசொல்லப்போவதஉங்களுடைசிந்தனைமுறைக்கசற்றஅந்நியமானது. எனவதிறந்மனதுடனஎனவிளக்கத்தைககேட்வேண்டுமநீங்கள்” என்றாரதுறவி.
“தயார்” என்றாரடாக்டரவாக்னர்.

“சுலபமாசொல்லிவிடலாமஇதை. கடவுளினஎல்லாபபெயர்களினசாத்தியப்பாடுகளையுமசேகரித்துபபட்டியலஒன்றநாங்களஉருவாக்கி வருகிறோம்” என்றாரதுறவி. ஆ!”
அசரவில்லதுறவி. தொடர்ந்தகூறலானார்: “ இந்எல்லாபபெயர்களையுமஒவ்வொன்றாஎழுதிவிடலாம். அதற்கநாங்களவடிமைத்திருக்கிநூதஅகரவரிசபோதுமஎன்றகருதுகிறோம்”.
“இந்தககாரியத்தையமூன்றநூற்றாண்டுகளாசெய்தவருகிறீர்கள்?”

“ஆமாமடாக்டர், இதைசசெய்தமுடிக்சுமாரபதினைந்தாயிரமஆண்டுகளபிடிக்குமஎன்றஎதிர்பார்த்தோம்.”ஓ!”
கொஞ்சமஅசந்துதானபோயிருந்தாரடாக்டரவாக்னர்.

“புரிகிறதஇப்போதஎங்களகம்ப்யூட்டரிகளிலஒன்றநீங்களகோருவதஎதற்காஎன்று. உங்களதிட்டத்தினநோக்கமதானஎன்என்றதெரிந்துகொள்ளலாமா?”
மடாலயத்துறவி ஒருகணமதயங்கினார்.

தப்பாஏதகேட்டஅவரஎரிச்சலடையசசெய்தவிட்டோமஎன்றடாக்டரவாக்னருக்குததோண்றியது. ஒருக்காலஅப்படியிருந்தாலதுறிவியினபதி‌லிலஅதற்காசுவடதெரியவில்லை.
“டாக்டர், ஒரசடங்கபோஎன்றவைத்துக்கொள்ளுங்களேன். ஆனால், எங்களநம்பிக்கையினஅடிப்படவிஷயமஇது. உலகினபெயரற்முதற்பொருளினகோடிகோடிபபெயர்களெல்லாம் - கடவுள், யெஹோவா, அல்லஎன்றஎதையெடுத்தாலும் - மனிதனவைத்பெயர்களாகவஇருக்கின்றன. இதையொட்டி தத்துவார்த்தசசிக்கலொன்றவந்துவிடுகிறது. அதநானிங்கவிவாதிக்விரும்பவில்லை. அதநேரமமுதற்பொருளினபெயர்களிலஉண்மையிருந்தால், அவையெல்லாமஅகரவரிசையினஎழுத்துக்களைககூட்டிசசேர்த்தாலவருகிஎல்லாவிதமாசாத்தியபபாடுகளிலஅடங்கிவிடுமஎன்றகூறலாம். எனவேதானஅந்தபபெயர்களஒவ்வொன்றாமுறையாகபகூட்டிசசேர்த்தஅவற்றினமொத்தப்பட்டியலையதயாரித்தவருகிறோம்”.
“ஓஅஅஅஅஅஅஅமுதலாகததொடங்கி, அகரவரிசையெல்லாமஇறுதி வரபோகப்போகிறீர்களா…….”

“ஆமாம…ஆனாலஇதற்காஎங்களநூதஅகரவரிசையைபபயன்படுத்துகிறோம். இவற்றஅச்சிஉங்களமின்னணடைப்ரைட்டர்களையுமமாற்றியமைக்வேண்டும். அதசிறபிரச்சனை. அவ்வளவுதான். அதைவிசுவாரசியமாபிரச்னஒன்றஉண்டு - எழுத்துக்களைககூட்டிச்சேர்க்குமபோதவருகிஅபத்தமாபெயர்கலநீக்கிவிடததேவையாஸர்க்யூட்டுகளவடிவமைக்வேண்டுமஎன்பதுதானஅது. உதாரணமாக, எந்ஓரஎழு‌த்துமமூன்று முறைக்கு மேலதொடர்ந்தவரக்கூடாதஎன்விதி ஒன்றஇருக்கிறது.”
“மூன்றமுறையா? இரண்டுமுறஎன்பதுதானசரி?”

மெலிதாகசசிரித்தாரதுறவி. “எங்களமொழியிலமூன்று முறஎன்பதே சரி. எங்களமொழி உங்களுக்குபபுரியாது. புரிந்தாலும் கூஏனஅப்படி என்றஉங்களுக்கவிளக்நீண்நேரமபிடிக்கும்.”
“சரி”. சட்டென்றஒப்புக்கொண்டாரடாக்டரவாகன்ர். மேலசொல்லுங்கள்.

“தன்னியக்கமாவரிசைகளைததயாரிக்வல்உங்களகம்ப்யூட்டரஎளிதாஇதற்கவேண்டி மாற்றிவிடலாம். தேவையாஅணைத்தொடரஎழுதி இயக்கி விட்டால், அதஒவ்வொரமுறையுமஎழுத்துக்களைககூட்டிச்சேர்த்து, வேண்டாதவற்றநீக்கி, முடிவாவருமபெயர்களஅச்சிடும். எங்களுக்குபபதினைந்தாயிரமஆண்டுகளபிடிக்கக்கூடிவேலையநீங்களநூறநாட்களிலசெய்துவிடலாம். இதஎங்களஅதிர்ஷ்டமதானடாக்டர்!”


இதில் மேலும் படிக்கவும் :