ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்து விட்டது என்று அர்த்தம். இந்த வெளிநாட்டுப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பிடிச்சிருக்கு இயக்குநர் கனகுக்குப் பொருந்தும்.