வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (20:09 IST)

தோனியின் வருகையும் கோஹ்லியின் வெளியேற்றமும்: என்ன ஒரு ஒற்றுமை!

இந்தியாவின் டி20 அணியின் கேப்டனாக இருந்த தோனியிடம் இருந்து அந்த பதவியை விராட் கோஹ்லி பெற்ற நிலையில் தற்போது விராட் கோலியிடம் இருந்து அந்த பதவியை ரோகித்சர்மா பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக விராட் கோகோஹ்லி லி கூறிய நிலையில் டி20 இந்திய அணிக்கு ஆலோசகராக தல தோனி நியமனம் செய்யப்பட்டது பெரும் ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது
 
விராட் கோலிக்கு கேப்டனில் இருந்து வெளியேறி விலகுவதும், இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி உள்ளே வருவதையும் பார்க்கும்போது தோனியின் ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விராத் கோலியின் வெளியேற்றமும் தோனியின் வருகையும் என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது