தொடர்புடைய செய்திகள்
- அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!
- சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!
- இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
- காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?
- கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு நிச்சயதார்த்தம்! நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கிறார்..!
காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!
ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள், வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் சேர்ந்து மொத்தமாக ₹35,000 கோடி செலவு செய்துள்ளன. இந்த பிரம்மாண்டமான தொகை கால்பந்து உலகின் பொருளாதார வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இங்கிலாந்து பிரீமியர் லீக் கிளப்புகள் இந்த முறை அதிகபட்சமாக செலவு செய்துள்ளன.
லிவர்பூல் அணி: அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ₹5,000 கோடி செலவு செய்துள்ளது.
அர்செனல் அணி: 7 வீரர்களை வாங்க ₹2,600 கோடி செலவிட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், கால்பந்து கிளப்புகள் தங்களுக்கு தேவையான திறமையான வீரர்களை பெறுவதற்கு எந்த அளவுக்கு பெரிய தொகையை செலவிட தயாராக இருக்கின்றன என்பதை காட்டுகிறது.
இந்த வீரர்கள் பரிமாற்ற காலம், அணி பலத்தை மேம்படுத்தவும், அடுத்த சீசனுக்கான வெற்றியை உறுதி செய்யவும் ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva
