தோனியின் பெயர் சொல்லும் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு ஆலோசனை அளித்தவரும், தோனியின் நெருங்கிய நண்பருமான சந்தோஷ் லால் கணையம் பாதிக்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.