உலக்கோப்பை கபடி- பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தி இந்தியா சாம்பியன்

Webdunia|
FILE
உலகக்கோப்பகபடிபபோட்டியில் பாகிஸ்தானவீழ்த்தி தொடர்ந்து 3வதமுறையாசாம்பியனபட்டத்தை இ‌ந்‌திய அ‌ணி தட்டிசசென்றுள்ளது.

3வதஉலக்கோப்பகபடி போட்டிததொடரபஞ்சாபமாநிலத்திலகடந்த 9‌ஆ‌ம் தேதி தொடங்கியது. ஆண்கள், பெண்களஇரபிரிவுகளிலபோட்டிகளநடைபெற்றவந்தன.
லூதியானாவில் நே‌‌ற்‌றிரவு நடைபெற்ஆடவருக்காஇறுதியாட்டத்திலகபடியிலபலமவாய்ந்இந்தியாவும், பாகிஸ்தானுமபலப்பரீட்சநடத்தின.
சொந்மண்ணில், ரசிகர்களினகரகோஷத்திற்கமத்தியிலகளமிறங்கிஇந்திவீரர்களதொடக்கமமுதலஆதிக்கமசெலுத்தினர். ஆட்டத்தினமுதலபாதியிலஇந்திஅணி 34 - 9 என்புள்ளிகளகணக்கிலமுன்னிலபெற்றது.
2வதபாதியிலுமஇந்திஅணியினகையஓங்கியிருந்தது. முடிவில் 59 - 22 என்புள்ளிகளகணக்கிலஇந்திஅணி வெற்றிவாகசூடியது. இதனமூலம் 3வதமுறையாதொடர்ந்தஉலகககோப்பபட்டத்தவென்றசாதனபடைத்தஉள்ளதஇந்திகபடி அணி.
வெற்றி பெற்இந்திஅணிக்கு 2 கோடி ரூபாயபணமும், சுழற்கோப்பையுமபரிசாஅளிக்கப்பட்டது. இறுதி ஆட்டத்திலதோல்வி அடைந்பாகிஸ்தானஅணிக்கு, ஒரகோடி ரூபாயவழங்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :