மேற்கிந்திய தீவுகளில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நடைபெறவள்ள இருபதுக்கு20 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி சரியானதுதானா, உண்மையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டார்கள் என்றால் சில கேள்விகள் பிறக்கிறது. | T20 world cup cricket, Indian Team, IPL T20, Yuvraj, Nehra, Srikanth