சிட்டகாங்: வங்கதேசம் ‘சாதாரண டெஸ்ட் அணி’ என சிட்டகாங் டெஸ்ட் கிரிக்கெட் துவங்குவதற்கு முன்பாகத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை, போட்டி நிறைவடைந்த பின்னரும் சேவாக் நியாயப்படுத்த முயன்றுள்ளார்.