'வை ராஜா வை அஞ்சு குடுத்தா பத்து, பத்து குடுத்தா 20' ரக சாலையோர கோலிக்குண்டு, கேரம்போர்டு ரக பெட்டிங்குகளை நம்மில் பலர் பார்த்திருப்போம் ஆனால் தற்போது அதெல்லாம் போய் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பெட்டிங் பணம் புரள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.