தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கறுப்பரின துவேஷத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்திற்கு பிறகு 1992ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு 1997-98ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் என்ற வெள்ளை வானில் உதித்த கறுப்பு நட்சத்திரமானார் மகாயா நிடினி.