ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் திறனை வெளிப்படுத்தக் கூடிய மற்றுமொரு வித்தியாசமான போட்டி முறை என்பதைவிட, இன்றைய தாராளமயவாத, உலகமயமாதல் பொருளாதாரத்தின் ஒரு காட்சி ஊடகமாகவும், வணிகமய ஊடகமாகவும் செயல்படுகிறது. இதில் கிரிக்கெட் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகிறது. | IPL T20 Cricket, Advertisement, Dance Girls, Actress