இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்ட இங்கிலாந்து அணியை விடவும் இந்த முறை களமிறக்கப்படும் இங்கிலாந்து அணி அதன் தலைவர் ஸ்ட்ராஸின் தன்னம்பிக்கையை தன்னுள் கொண்டுள்ள அணியாகும்.