பெர்த் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு இந்தியா கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிபெற இலக்கு 413 ரன்கள். ஆனால் நேற்று 2 விக்கெட்டுகள் விழுந்து விட்டன.