இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சைப் பற்றி நம் பிஷன் சிங் பேடி அடிக்கடி தாறுமாறாகவும் கேலியாகவும் ஏதாவது கூறுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.