ஒவ்வொரு தொடருக்கு முன்பும் இந்திய ஒரு நாள் அணியைத் தேர்வு செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கூறப்படுவது சாலஞ்சர் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர். ஆனால் அதில் எந்த விதமான சாலஞ்சும் இல்லாத..