ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போடியின் போது பரிசளிப்பு விழாவில் பெங்களூரு கேப்டன் கோலியை ஏமாற்றுக்காரர் என்று மும்பை ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதனால் கோலி மனமுடைந்து நானும் இந்திய அணிக்காக விளையாடுகிறேன் என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்று வருந்தியுள்ளார்.