சிட்னி கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சாதகமாக முடிந்தாலும், அந்த சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் இன்றைய நடுவர்களான மார்க் பென்சன், வயதான ஸ்டீவ் பக்னர் ஆகியோர்களே...