இந்திய அணியில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்காமலேயே வெங்கட் சாய் லஷ்மண் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் இவரது முடிவை ரசிகர்களும், கிரிக்கெட் உலக பெருந்தகைகளும் மதிக்கவேண்டும் என்பதே நம் கோரிக்கை.