அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்று சமன் ஆனது. முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகுந்த சாதனை என்பதை மறுப்பதற்கில்லை. | India, South Africa, Test Cricket, Dhoni