இந்தியன் பிரிமியர் லீக் தவிர பங்களாதேஷ், தற்போது இலங்க்கை, ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஐ.பி.எல். போலவே இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் விளையாட எந்த ஒரு இந்திய வீரருக்கும் அனுமதி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.