மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய நிர்வாகிகளின் கையில் கடினமான இலக்கு ஒன்று உள்ளது. அதாவது பி.சி.சி.ஐ. கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை தயாரிப்பதுதான் இந்த புதிய நிர்வாகிகளின் முன் உள்ள பெரிய சவாலாகும்.