இந்தியாவும், மேற்கிந்திய அணியும் ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை இறுதி லீக் போட்டியை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும், மனமும், பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு போட்டியின் மீது இருந்தது. இது போன்ற ஒரு நிலையை இதற்கு முன்னால் இந்திய அணியும், கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்கொண்டதில்லை என்றே கூறிவிடலாம். | Indian Cricket Team, West Indies, ICC Champions Cup