அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மீண்டும் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 69 பந்துகளில் அதிரடி சதம் எடுத்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.