தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு டெல்லியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட கபில்தேவ் அதற்கிடையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பற்றிய கேள்விக்கு பெரிய வீரர்கள் பற்றி வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று நழுவியுள்ளார்.