மொஹாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சற்று முன் 2-வது இன்னிங்ஸில்கவுதம் கம்பீருக்கு பேட்டில் பட்டுச் சென்ற பந்துக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தார் நியூஸீலாந்தின் கோமாளி நடுவர் பில்லி பௌடன்.