இடது கை சுழற்பந்து என்றாலே நடுங்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக முரளி கார்த்திக் பெயர் பரிசீலனை கூட செய்யப்படவில்லை என்பதற்கு கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்களே பிரதானமாக இருந்திருக்கலாம்...