2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் கிரேம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒன்று. பி-பிரிவில் இந்த அணிக்கு இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளிடமிருந்து கடும் சவால்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.