இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி குவஹாத்தியில் வரும் நவம்பர் 8ம் தேதி, அதாவது தீபாவளிப் பண்டிகையன்று நடைபெறுகிறது.