இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று பெயர் பெற்ற ராகுல் திராவிட் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் தனது திறமைக்கேற்ப ஆட முடியவில்லை.