ராகுல் திராவிடை மெல்போர்ன் டெஸ்டில் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கியதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் அணி நிர்வாகம் காதில் வாங்கவில்லை