ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ள நிலையில் நவ.22ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.