ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 4ஆம் நாள் அல்லது 5ம் நாள் துவக்கத்தில்தான் ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று தெரியவரும். ஆனால் இந்தியாவில் முதல் நாளே டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று கணித்துது.