ரத்தம் கொதித்துப் போன நேர்மையாளரான சைமன்ட்ஸ் சற்றுமுன் இலங்கை அணிக்கு எதிராக பெர்த் ஒரு நாள் போட்டியில் செய்த காரியம் பார்ப்போர் ரத்தத்தையல்லாவா கொதிப்படையச் செய்துவிட்டது.