நாளை டெல்லியில் நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கே சேவாக் இருப்பாரா என்று சந்தேகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவல்ல விஷயம், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்தே சேவாக் நீக்கப்படலாம் என்பதே தற்போது கிரிக்கெட் வட்டார பரபரப்பு!