இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடர்களுக்குப் போடப்பட்டுள்ள ஆட்டக்களங்கள் நெடுஞ்சாலையை விடச் சிறப்பாக உள்ளது. அதாவது சாலையாவது ஓரிரண்டு இடங்களில் குண்டும் குழியுமாக போய்விடும். ஆனால் இந்த கிரிக்கெட் ஆட்டக்களங்கள் எதுவும் ஆவதில்லை. 5 நாட்களும் எந்த பகுதியும் உடையாமல் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் களங்களாக உள்ளன. | Test Cricket Pitch, India - Srilanka Test Match