பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இது வரை வெளியானது பனிப் பாறையின் முகடு மட்டுமே என்று கருதப்படுகிறது.